குடிலகசம் கடிநகுசம் குந்தஸ்மிதகாந்தி குஂகுமச்சாயம் | குருதே விஹ்ருதிம் காஂச்யாம் குலபர்வதஸார்வபௌமஸர்வஸ்வம்
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை, ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!
ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை, கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை, வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .
காமாட்சி அம்மன்
மண்டாலாபிஷேக பூர்த்தி
பிரதோஷம்
கும்பாபிஷேகம்
சந்தன காப்பு